V4UMEDIA
HomeNewsKollywoodOTT யில் 4 ஆம் தேதி வெளியாகும் " மண்டேலா " திரைப்படம்...

OTT யில் 4 ஆம் தேதி வெளியாகும் ” மண்டேலா ” திரைப்படம் !!!


யோகிபாபு நடிக்கும் ” மண்டேலா ” திரைப்படம் நேரடியாக விஜய் டிவி மற்றும் நெட்பிளிக்ஸ் – ல் வெளியாகிறது ,மண்டேலா படத்தை அஸ்வின் இயக்குகிறார்..

..

 இந்தப்படத்தில் யோகிபாபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துஇருக்கிறார் என்று மக்களிடையே   பேசப்படுகிறது .

 அவருடன் சேர்ந்து கண்ணா ரவி மற்றும் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள், பரத் ஷங்கர் இசையமைக்கிறார் , பிலோமின்ராஜ் எடிட்டிங் கையாள்கிறார் , ஆர்ட் ராமு தங்கராஜ் பார்க்கிறார் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது ..

மண்டேலா படத்தின் ட்ரைலர் யூடியூபில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது !!!
இத்திரைப்படத்தின் பாடல்களை யுகபாரதி மற்றும் அறிவு எழுதியுள்ளார்கள் !!! .

Most Popular

Recent Comments