” சார்பட்டா பரம்பரை ” திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் !
ஆர்யா வின் உழைப்பு அசாத்தியமானது, பா . ரஞ்சித் அவருடைய படைப்பு அத்தனையும் தனி இடம் பிடிக்கும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் .. பசுபதி அவரின் நடிப்பு பேசப்படும். சந்தோஸ் பிரதாப் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் ..
நடிகர் ஜான் விஜய் நடிப்பும் பாராட்டப்பபடக்கூடும் இந்த திரைப்படம் சென்னை குத்து சண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது
சந்தோஸ் நாராயணனின் இசை பெரிய பலம் !!!
இத்திரைப்படத்தில் இன்னும் நட்சத்திர பட்டாளங்கள் நிறைய பேர் நடித்துள்ளனர் சார்பட்டா பரம்பரை படம் விரைவில் திரையில் ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்கள் !!!
பா.ரஞ்சித் குத்துசண்டை பயிற்சி பெற்றாரா ???