நடிகர் கார்த்தி நடிக்கும் ” சுல்தான் ” திரைப்படம் ஏப்ரல் 2 திரைக்கு வருகிறது !!!
இத்திரைப்படம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் S . R பிரபு தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இய்யக்குகிறார் . படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ரஷ்மிகா மடோனா , லால் , நெப்போலியன் , மயில்சாமி , சென்ட்ராயன் , சதிஷ் , யோகிபாபு , கேஜிஎப் வில்லன் ராமச்சந்திரா ராஜு , சிங்கம்புலி , அரிஜய் , மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் சுல்தான் திரைப்படத்திற்கு துள்ளல் இசையமைப்பாளர் விவேக் மெர்வின்
இசையில்” ஜெய் சுல்தான் ” பாடல் யூடூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுஇருக்கிறது.
பாடல்களை விவேகா எழுதியுள்ளார் தனிக்கொடி ஒரு பாடல் எழுதியுள்ளார் படத்தின் ட்ரைலர்
ரிலீஸ் ஆகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது !! அண்மையில் நடந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கூறுகையில் ஐயக்குனர் வந்து என்னிடம் கதை சொல்லும் போதே என்னை அறியாமல் நிறைய இடங்களில் கண்ணீர் வந்து விட்டது . நூறு அடியாட்களுடன் இருக்கும் ஒரு ஹீரோ என்று கூறினார் .
நடிகர் லால் அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன் படம் முழுவதும் என்னுடன் இருப்பார் அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன் என்னுடைய உணர்வுகளுக்கு கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரதில் நடித்து இருகிறார், என்று நடிகர் கார்த்தி
கூறியுள்ளார் .
நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு ” சுல்தான்” திரைப்படம் மனதிற்கு நெருக்கமான படமாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை !!!
கார்த்திக்கு கட்டப்பாவாக மாறும் ” லால் ” !?