பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இந்திய அளவில் புகழ் பெற்றவர்.பெங்காலி குடும்பத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷல் தமிழில் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார்.இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான ஸ்ரேஷா கோஷல் தற்போது தான் கர்ப்பம் தரித்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .அது தற்போது வைரலாகி வருகிறது.