HomeNewsKollywoodநடிகர் ஜீவாவிற்கு உதவிய நடிகை நிக்கி கல்ராணி !!

நடிகர் ஜீவாவிற்கு உதவிய நடிகை நிக்கி கல்ராணி !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மகன் என்றாலும் தன் திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான தித்திக்குதே, டிஷ்யூம், நண்பன், ஈ, ரௌத்திரம், சிவா மனசுல சக்தி, கோ, ராம், கற்றது தமிழ் என பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வெற்றி வாகை சூடி வலம் வருகிறார்.

பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சமூக விரோதிகள் சிலர் ஹேக் செய்து விட்டனர். அந்த நேரத்தில் நண்பர்கள் உதவியுடன் சரி செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஜீவாவிற்கு அதிகம் உதவியது நடிகை நிக்கி கல்ராணி தான். இவர்கள் இருவரும் இணைந்து கீ, கலகலப்பு – 2 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments