V4UMEDIA
HomeNewsKollywoodபிரபல நடிகையின் கணவர் மரணம் !

பிரபல நடிகையின் கணவர் மரணம் !

பழம்பெரும் நடிகையான ஜெயசித்ரா தனது நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் முத்துராமன் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பின்னர் பல படங்களில் குணச்சித்திர நாயகியாகவும், தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

டந்த 1983ம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவரது கணவர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

Most Popular

Recent Comments