Home News Bollywood பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று !!

பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று !!

இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கிவரும் ஜக் ஜக் ஜியோ’ படத்தில் வருண் தவான், கியாரா அத்வானி ,அனில் கபூர், நீது கபூர் மற்றும் பிரஜக்த கோலி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் அனில் கபூர், நீது கபூர், வருண் தவான் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .
சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா மற்றும் ராஜமெளலி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.