நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் நாயகனாக உருவாகி வருகிறார். தனது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
விக்ரம் அவர்களின் மகளுக்கும் கலைஞர் குடும்பத்தின் வாரிசு ஒருவருக்கும் 2017ம் ஆண்டு விமர்சையாக திருமணம் நடந்தது.
இந்நிலையில் இப்போது விக்ரமின் மகள் ஒரு “பெண்” குழந்தைக்கு தாயாகியுள்ளார். இதனால் விக்ரம் தாத்தாவானார். இரண்டு குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.