V4UMEDIA
HomeNewsKollywoodPUBG பாடலை வெளியிடும் நடிகர் ஆர்யா !

PUBG பாடலை வெளியிடும் நடிகர் ஆர்யா !

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பப்ஜி – பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி அன்று நடிகர் ஆர்யா (26-10-2020 -திங்கள் அன்று )மாலை 6:00 மணிக்கு வெளியிடுகிறார்.

தாதா 87 வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா,நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன், அனித்ரா, ஆராத்யா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தில் லியாண்டர் மார்ட்டி இசையமைப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி, பாடிய ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாடலை விஜயதசமி 26-10-2020 அன்று மாலை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்

Image

இப்படத்தின் பாடல்களை  இசையில் வெளியீட்டில் தனி டிரெண்ட்டை ஏற்ப்படுத்திவரும் “டிரெண்ட் நிறுவனம்” வெளியிடுகிறது

பொங்கல் அன்று உலகமெங்கும் வெளியிடப்படும் இப்படத்தின் இசை தீபாவளியன்று வெளியாகிறது. பொல்லாத உலகில் பயங்கர கேம்( PUBG) படம் தீபாவளி சரவெடியுடன் ஆரம்பித்து (இசை, ட்ரெய்லர்) பொங்கலின் போது கரும்பு சுவையுடன் (திரையரங்குகளில்) வெளியாக உள்ளது.

Most Popular

Recent Comments