V4UMEDIA
HomeNewsKollywoodமக்களுக்கான உதவிகளை செய்யுங்கள் ! தியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் வெளியாகும் - தளபதி விஜய்

மக்களுக்கான உதவிகளை செய்யுங்கள் ! தியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் வெளியாகும் – தளபதி விஜய்

மக்களுக்கான உதவிகளை செய்யுங்கள் ! தியேட்டர் திறந்ததும் மாஸ்டர் வெளியாகும் – தளபதி விஜய்

தளபதி விஜய் நேற்று மதுரை மற்றும் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் சந்தித்தார்.

Thalapathy Vijay

ரசிகர்கள் சந்தித்த தளபதி விஜய் தங்கள் சுற்று வட்டாரத்தில் கொரோனா நிலைமை குறித்து விசாரித்தார் .மேலும் அவர்கள் பகுதிகளில் எத்தனை பேர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டது என்று கேட்டறிந்தார் .

Thalapathy Vijay

தியேட்டர்கள் திறந்ததும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் , இந்த சூழ்நிலையிலும் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்றும் , மக்கள் பணிகளை , மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் .என்னிடம் இருந்து தேவையா உதவி வரும் எனவும் ரசிகர்களிடம் கூறியுள்ளார் .

Most Popular

Recent Comments