2006ம் ஆண்டு ஜில்லுனு ஒரு காதல்’ வெளிவந்த தமிழ் திரைப்படம். என்.கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் வந்த இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளிவந்து 14ஆண்டுகள் முடிந்ததையொட்டி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
“முன்பே வா என் அன்பே வா.”
“நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்.”
“மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரிதான்.”
“மஜ மஜ மஜா மஜா மஜா.”
“கும்மியடி கும்மியடி கும்மியடி ஹோ.”
“மாரிச்சம் யாதோ.”
“சில்லுனு ஒரு காதல்.”‘
ஆகிய பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.
#14yearsofSillunuOruKadhal#SillunuOruKadhal@Suriya_offl #Jyotika#KrishnamohanRao #RDRajasekar pic.twitter.com/Qj5dMfBmj6— A.R.Rahman (@arrahman) September 7, 2020