Home News Mollywood 2019ம் ஆண்டின் திரைப்பட விருதுகளை அறிவித்த கேரளா அரசு

2019ம் ஆண்டின் திரைப்பட விருதுகளை அறிவித்த கேரளா அரசு

இந்திய சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மிகவும் நேர்த்தியாகவும், அதே சமயம் கதையம்சம் உடையத படங்கள் அதிகம் வெளிவருவது கேரளா மாநிலத்தில் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மலையாள சினிமாவில் ரிலீசாகும் படங்கள் பெரும்பாலானவை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும்.இந்நிலையில், இன்று (அக்டோபர் 13) 2019ம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகளை கேரளா மாநில அரசு அறிவித்தது.


சிறந்த படம் – வசந்தி

சிறந்த இயக்குநர் – லியோ பெல்லிசெரி (ஜல்லிக்கட்டு)

சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், விக்ருதி)

சிறந்த நடிகை – கனி குஷ்ருதி (பிரியாணி)

சிறந்த துணை நடிகர் – ஃபகத்ஃபாசில் (கும்பலங்கி நைட்ஸ்)

சிறந்த துணை நடிகை – சிவஷிகா (பிரியாணி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆண் – வாசுதேவ்

சிறந்த குழந்தை நட்சத்திரம் பெண் – வாசுதேவ் சஜீவ்

சிறந்த ஒளிப்பதிவாளர் – பிரதாப் நாயர்

சிறந்த இசையமைப்பாளர் – சுஷின் சியாம் (கும்பலங்கி நைட்ஸ்)