V4UMEDIA
HomeNewsKollywoodபிக்போஸ் - சுரேஷை வெளுத்து வாங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் !

பிக்போஸ் – சுரேஷை வெளுத்து வாங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் !

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே சக போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பிழுத்து உசுப்பேற்றி கோபப்படுத்தி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஷிவானி , அனிதா சம்பத் , ரியோ என சக போட்டியாளர்களை தொடர்ந்து தற்போது பின்னணி பாடகர் வேல்முருகனுக்கும் சுரேஷுக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒன்று கூடி வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இருவரும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் சண்டை போல அடித்துக்கொள்கின்றனர். வேல்முருகன் கேட்காமலே வேஷ்டி கொடுத்துவிட்டு பின்னர் அவரை தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார் சுரேஷ். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நான் உங்க கிட்ட கேட்டேன் என நடு வீட்டில் வேட்டியை மடித்து கட்டி சுரேஷை வெளுத்து வாங்கிவிட்டார்.

ஆனாலும் கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாமல் கூலாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே, “பரட்டை பத்தவச்சுட்டியே பரட்ட என யாரையோ குறிப்பிட்டு கூறுகிறார். அது யார் என்பது இன்றைய எபிசோட் பார்க்கும் போது தான் ரசிகர்களுக்கு தெரியும். வருகின்றனர்.

#Day9 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ABctsh3UOw

Most Popular

Recent Comments