சூப்பர் ஹிட் ADULT COMEDY ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வின் தொடர்ச்சியாக இரண்டாம் குத்து படத்தை இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது .Teaser பார்த்தால் அடல்ட் வீடியோ காட்சிகளை கூட அசால்டாக பார்க்கும் ஆண்கள் கூட முகம் சுழிப்பார்கள்.
இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
























