திரு.ரஜினிகாந்த் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் விழிப்புணர்வு வாசகங்கள் ஆன அரசியல் மாற்றம்,ஆட்சி மாற்றம் இப்போ இல்லைன்னா,எப்பவும் இல்ல என்ற வாசகங்கள் பொறித்த கீ செயின் போர்டுகளையும்,தலைவரின் அரசியல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும்,தொப்பிகளையும்,மத்திய சென்னை மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில்,மதிப்பு மிகு மாவட்டச் செயலாளர் திரு.A.V.K. ராஜா அவர்கள் வழங்கியதை,மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் திரு.போரூர் G.செல்வநாதன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. புரசை M.ராஜா ஆகியோர் முன்னிலையில்,எண்.9.பாரதிதாசன் தெரு,வளசரவாக்கம்,சென்னை-87 என்கிற விலாசத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற அலுவலகத்தில்,மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர்,திரு.வளசை.M.ஆனந்தன் B.A, அவர்கள் கலந்துக் கொண்டு வழங்கினார்.
27.9.2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் நடந்த இக்கூட்டத்தில், மதுரவாயல் தெற்கு பகுதி அனைத்து வட்ட செயலாளர்கள் திரு.M.A.குமார்(148)திரு.M.சாத்தைய்யா(எ)ரமேஷ்(149)திரு.I.சதிஷ்(150)திரு.J.B.ராஜி(151)திரு.G.ரஜினிசங்கர்(152)திரு.R.செல்வம்(153) திரு.V.R.கோபிநாத்.M.A(154)திரு.C.மணிகண்டன்(155) அனைவரும் கலந்து கொண்டு கீ செயின்கள்,துண்டு பிரசுரங்கள்,தொப்பிகளை பெற்றுக் கொண்டனர்.