V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷின் ஜகமே தந்திரம் தியேட்டரில் தான் ரிலீஸ் ! ரசிகர்கள் மகிழ்ச்சி !

தனுஷின் ஜகமே தந்திரம் தியேட்டரில் தான் ரிலீஸ் ! ரசிகர்கள் மகிழ்ச்சி !

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மே மாதம் வெளியாகுவதாக இருந்த சூரரைப்போற்று படம் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய், தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுகிறது. 

தென்னிந்திய சினிமாவில் தனக்கென மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் முக்கியமான நடிகராக இருக்கும் சூர்யாவின் திரைப்படம் இப்படி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறதா என்று பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Dhanush's Jagame Thandhiram: Makers to REVEAL an exciting new ...

இதனிடையே சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களும் நேரடி ஓடிடி ரிலீஸ் என்ற செய்தி பரவி வருகிறது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சசி, யாரும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜகமே தந்திரம் உலகம் சரியானவுடன் ரிலீஸ் செய்யப்படும். அதுவும் ரகிட ரகிட பாடல்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் ஆடுவதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#Jagamethendiram
Jagam is still healing & not back to normal 🤓 Untill then, be patient for the theatres to open & don’t believe in rumours 😎

The entire team is waiting to see @dhanushkraja go #rakitarakita on a big screen soon

Just #chillbro 😎@StudiosYNot@karthiksubbaraj— Sash (@sash041075) August 26, 2020

#JagameThandhiram

ஜகம் சுகம் அடைந்ததும்….
வெள்ளித்திரையில்
ஜகமே தந்திரம்🙏 https://t.co/3yNZP4vhOK— karthik subbaraj (@karthiksubbaraj) August 26, 2020

Most Popular

Recent Comments