V4UMEDIA
HomeNewsKollywoodநடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை காலமானார் ! திரையுலகினர் இரங்கல் !

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை காலமானார் ! திரையுலகினர் இரங்கல் !

சினிமா உலகில் அம்மா கதாபாத்திர நடிகைக்கு ஏற்றவர் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார்.

Image

இந்த நிலையில் சரண்யாவின் தந்தையும் பிரபல மலையாள இயக்குனருமான ஏ.பி.ராஜ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 95.இவர் சில தமிழ் படங்களையும் சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலமானதை அடுத்து மலையாள திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள்

Most Popular

Recent Comments