சந்தானம், ஹர்பஜன்சிங் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரும் திரைப்படம் ‘டிக்கிலோனா’. இப்படத்தினை கே.ஜே.ஆர் KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு (ஆகஸ்ட் 21) ட்ரைலர் வெளியிடப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
ட்ரைலரில் மூன்று வேடங்களில் கலக்கியுள்ளார் சந்தானம். யோகிபாபு ஒன்-லைன் வழக்கம் போல் சிறப்பு. டைம் ட்ராவல் பத்தின கதை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Time travel ku time 🕔 aachu, adhuvum sirichikitey oru journey naa? 😂🤣
Ready ready ready!#DikkiloonaTrailer out now!! https://t.co/z4lJOGYCID#Dikkiloona #DikkiloonaTrailerAt5PM @iamsanthanam @thisisysr @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial— KJR Studios (@kjr_studios) August 21, 2020