V4UMEDIA
HomeNewsKollywoodSPB குணமாக ஜி.வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட வீடியோ !

SPB குணமாக ஜி.வி. பிரகாஷ்குமார் வெளியிட்ட வீடியோ !

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் கடந்த வாரம் தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது உடல்நிலை சீராக நலம் பெற்று வருவதாக அவரது மகன் சரண் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 20ம் தேதி நாளை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டு பிரார்த்தனையில் ரஜினிகாந்த், கமலஹாசன், பாரதிராஜா, இளையராஜா, ஏஆர் ரகுமான், வைரமுத்து உள்பட பலர் தங்களது வீடுகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பூரண குணம் அடைய வேண்டி பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Let’s come together and pray for speedy recovery of legendary singer SPB. Be a part of mass prayers on 20 August, 6 pm from your respective places. Let’s make sure that his voice is heard again. #GetWellSoonSPBSIR pic.twitter.com/SWcuHScaTA— G.V.Prakash Kumar (@gvprakash) August 19, 2020

Most Popular

Recent Comments