V4UMEDIA
HomeNewsHollywoodதயாரிப்பாளராக களம் இறங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி

தயாரிப்பாளராக களம் இறங்கிய நடிகை ஏஞ்சலினா ஜோலி


பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மீண்டும் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். அவர் கார்ட்டுன் திரைப்படமாக “The One and Only Ivan” என்ற படத்தை தயாரித்துள்ளார்.
கேத்தரின் ஆப்பிள்கேட் எனும் எழுத்தாளர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முற்றிலும் கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

Image

கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு விருந்தாக அமையும் என ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் சேனலில், வருகிற 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Image

Most Popular

Recent Comments