V4UMEDIA
HomeNewsKollywoodமீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி ! வைரலாகும் வீடியோ

மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி ! வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தனுஷ், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களையும் த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்பட நடிகைகளையும் தனது டுவிட்டரில் வாய்க்கு வந்ததை கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மீரா மிதுன். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து ரசிகர்களும் மீராவை ஏக வசனத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னணி பத்திரிகைகளே மீராவை சைக்கோ, லூசு என கூறுகின்றனர். இது மட்டுமின்றி ஏற்கனவே பலர் பணத்தை திருடி ஏமாற்றி ஜெயில் போய் வந்துள்ளாள். 


இந்த நிலையில் நடிகை சனம்ஷெட்டி இது குறித்து ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “தளபதி விஜய் போன்ற மிக மிக பெரிய இடத்திலிருக்கும் நடிகர்களை விமர்சனம் செய்யும்போது ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்றும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் வாரிசாக சினிமாவுக்கு வந்தாலும் அவர் ஒரே ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் காத்திருந்ததாகவும், இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு காரணம் அவரது உழைப்பு மட்டுமே. உங்களுக்குலாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை !

உனக்கு பதில் சொல்ல நானே போதும் ! பெரிய நடிகர்களை பற்றி தவறாக பேசுவதால் நெகட்டிவ் விளம்பரம் கிடைக்கும் என்பது உண்மை தான், நீ எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்துவிட்டது ஆனால் இத்துடன் நிறுத்தி கொள் !

ஏற்கனவே உனது டுவிட்டர் அக்கவுண்ட் மீது அதிக ரிப்போர்ட்டுகள் இருப்பதாகவும், விரைவில் உங்கள் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்படும்” என்றும் சனம் ஷெட்டி எச்சரித்துள்ளார்.


பப்பளிசிட்டி பைத்தியம் மீராவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ள நடிகை சனம் ஷெட்டியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rise to their level if u can @meera_mitun. Don’t try to pull them down with lies and abusive language. You can’t! Enough of ur nonstop publicity stunts🙏
I’m proud to be a fan of Thalapathy @actorvijay.#Master #Vijay pic.twitter.com/2GaQp81UwC— Sam Sanam Shetty (@SamSanamShetty1) August 5, 2020

Most Popular

Recent Comments