நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்மு அபிராமி . அந்த படத்தில் வரும் கத்தரி பூவாளி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அம்மு அபிராமி மேலும் சில படங்களில் நடிக்கிறார் .இந்நிலையில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட பாடல் வெளியாகி வைரல் ஹிட் ஆகி வருகிறது தற்போது அவர் ரகிட ரகிட பாடலை தனது குரலில் பாடி அசத்தியுள்ளார் .இதற்காக அவருக்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது . இந்த பாடலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
Dedicated to all Dhanush sir fans😊😊😊 https://t.co/eF7dZ6DsBB— AmmuAbhirami (@Ammu_Abhirami) August 2, 2020