V4UMEDIA
HomeNewsKollywood"அண்ணாத்தே சேதி" விஜய் சேதுபதியின் "துக்ளக் தர்பார்" முதல் பாடலை வெளியிட்ட படக்குழுவினர் !

“அண்ணாத்தே சேதி” விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்” முதல் பாடலை வெளியிட்ட படக்குழுவினர் !

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”

#அண்ணாத்தேசேதி#AnnatheSethi 🥁🥁

Link:- https://t.co/zxN19FgPSY#MakkalSelvan @VijaySethuOffl ‘s #TughlaqDurbar
A @govind_vasantha Musical
Music on @thinkmusicindia@DDeenadayaln @7screenstudio @rparthiepan @manojdft @TherukuralArivu @lyricist_kN @gopiprasannaa @proyuvraaj pic.twitter.com/suWzcxukeZ— Lalitkumar (@Lalit_SevenScr) August 3, 2020


எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. அதிதி ராவ், மஞ்சிமா மோகன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, கோவிந்த் வசந்தா இசை என பிரம்மாண்ட கூட்டணியுடன் இந்தப் படம் தயாராகிறது.

Image

இந்த நிலையில் துக்ளக் தர்பார் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர். “அண்ணாத்தே சேதி” என்ற முதல் சிங்கிளை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இப்பாடலை அறிவு பாடியுள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments