V4UMEDIA
HomeNewsBollywoodமாபெரும் சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் 'Dil Bechara' திரைப்படம் !

மாபெரும் சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் ‘Dil Bechara’ திரைப்படம் !

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் நடித்த படம் ‘தில் பேச்சாரா’. இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

‘தில் பேச்சாரா’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று இரவு வெளியானது. சுஷாந்த் சிங்கின் நடிப்பும் படத்தின் எதார்த்த திரைக்கதையும் மக்கள் அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது.

சுஷாந்தின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். IMDB பட்டியலில் 10க்கு 10 என விமர்சனம் பெற்று, சிறந்த 10 படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதுமட்டுமின்றி முதல் நாளிலே மட்டுமே 75 மில்லியன் பார்வையாளர்களை படத்தை பார்த்துள்ளனர். இது மாபெரும் சாதனை. இந்தியாவிலே ஒரு படத்தை 75 மில்லியன் பேர் OTT-ல் பார்த்தது மிகப்பெரிய சாதனை தான். சுஷாந்த் மற்றும் சினிமா ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments