Home News Bollywood சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் சுஷாந்த் சிங்கின் “தில் பெச்சாரா”

சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் சுஷாந்த் சிங்கின் “தில் பெச்சாரா”

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் நடித்த படம் ‘தில் பேச்சாரா’. இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

‘தில் பேச்சாரா’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேற்று இரவு வெளியானது. சுஷாந்த் சிங்கின் நடிப்பும் படத்தின் எதார்த்த திரைக்கதையும் மக்கள் அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது.

Image


சுஷாந்தின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். IMDB பட்டியலில் 10க்கு 10 என விமர்சனம் பெற்று, சிறந்த 10 படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

Image

படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் சுஷாந்த். படத்தில் பல காட்சிகளில் ரஜினியை போன்று நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். சுஷாந்த் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.