V4UMEDIA
HomeNewsKollywoodபண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்ல இ-பாஸ் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் முகக்கவசம் அணிந்து விலையுயர்ந்த கார் ஓட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

இந்நிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு தனது மகள் மற்றும் மருமகனுடன் செல்ல இ-பாஸ் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மீண்டும் சென்னை போயஸ் கார்டனுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image

Most Popular

Recent Comments