V4UMEDIA
HomeNewsKollywoodகேப்டன் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக இத்தனை படத்தில் நடித்துள்ளாரா ?

கேப்டன் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக இத்தனை படத்தில் நடித்துள்ளாரா ?

தமிழ் சினிமாவில் தனது அயராது உழைப்பால் உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பல வெற்றி படங்களை தந்துள்ளார். நடிகர் சங்க தலைவராக இருந்தார் பின்னர் கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவால் MLA ஆனார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்த படங்களை இப்போது பார்ப்போம். 

The most number of cop roles goes to him | 10 Lesser known facts ...

1.சிவந்த கண்கள்- 50நாள்கள்
2.சாட்சி – 125நாள்கள்
3.ஜனவரி 1 – 100நாள்கள்
4.புதிய தீர்ப்பு – 50நாள்கள்…
5.ஊமை விழிகள்- 200நாள்கள்
6.சிறை பறவை – 100நாள்கள்..
7.வீரன் வேலுத்தம்பி – 75நாள்கள்…
8.காலையும் நீயே மாலையும் நீயே- 75நாள்கள்
9.செந்தூர பூவே(ARMY)- 200நாள்கள்…
10.தர்மம் வெல்லும்- 75நாள்கள்..
11.ராஜநடை(CBI) -100நாள்கள்…
12.புலன் விசாரணை- 200நாள்கள்..
13.சந்தன காற்று(ARMY)- 100நாள்கள்…
14.சத்ரியன்- 175நாள்கள்..
15.கேப்டன் பிரபாகரன்(IFS)- 375நாள்கள்..
16.ராஜதுரை-75நாள்கள்..
17.சேதுபதி IPS – 200நாள்கள்..
18.ஆனஸ்ட்ராஜ் -100நாள்கள்..
19.சேதுபதி IPS – 200நாள்கள்..
20.ஆனஸ்ட்ராஜ் -100நாள்கள்..
21.அலேக்ஸாண்டர் -100நாள்கள்..
22.உளவுத்துறை(ISD)- 100நாள்கள்..
23.வீரம் விளைந்த மண்ணு-75நாள்கள்..
24.வல்லரசு-150நாள்கள்..
25.வாஞ்சிநாதன்- 125நாள்கள்…
26.நரசிம்மா – 100நாள்கள்..
27.ராஜ்ஜியம்-75நாள்கள்..
28.தேவன்- 100நாள்கள்…
29.பேரரசு-100நாள்கள்..
30.அரசாங்கம்-100நாள்கள்…
31.விருதகிரி- 100நாள்கள்..
32.மாநகர காவல் -175நாள்கள்

Top 10 Vijayakanth movies

Most Popular

Recent Comments