Home News Kollywood “மிஸ்டர் கூல்” தளபதி விஜய் – மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

“மிஸ்டர் கூல்” தளபதி விஜய் – மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

Thalapathy 64 first look to be revealed on December 31- Cinema express

#Master may Rls for Diwali 2020 or Pongal 2021 Depending on the Situation

◾ One thing For sure Master Will be a #Sureshot Hit Film once the Theatres Open!

#Thalapathy @actorvijay is Very Clear in releasing the Film in Theatres!
It won’t Rls in OTT

– Xavier Britto pic.twitter.com/TAdnTTHFeH— Raymond (@Reddington94) July 9, 2020



மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இன்று அளித்துள்ள பேட்டியில், ” தளபதி விஜய் கிட்ட நான் அடிக்கடி, ’நீங்க மிஸ்டர் கூல்’ ன்னு சொல்லுவேன். பலரும் பிரச்னை காலங்களில் பதற்றப்பட்டு தப்பா தான் முடிவெடுப்பாங்க. ஆனால், விஜய் அப்படி கிடையாது. ஐ.டி ரெய்டு நடந்தபோது கூட நிதானமா கையாண்டார். ஏன்னா, அவர் சைடுல எந்த தப்பும் இல்லை. என்னை விஜய்யின் பினாமினு சொல்றது மிகவும் கஷ்டமா இருக்கு. ஆனா ரைய்டு முடிஞ்சதும் எனக்கும் விஜய்க்கும் பண விவகாரம் தொடர்பாக எந்த சம்பந்தமும் இல்லை ன்னு சோதனை செய்த அதிகாரிகளே சொல்லிட்டு போய்டாங்க ” என பகிர்ந்துள்ளார்.

SocialNews.XYZ on Twitter: "Thalapathy Vijay's Master Movie Kutti ...