சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’ . நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “சூரரை போற்று” குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அதுல, “இளைஞர்கள் விரும்பும் வகையில் பாடல்கள் இருப்பதாகவும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பாடல் ஒன்று உள்ளது” என தெரிவித்துள்ளார்.
• Exclusive : @Arunrajakamaraj Bro Opened Up A Sweet Surprise
Waiting For Motivational Lyrics
Thanks @LMKMovieManiac Bro#SooraraiPottru pic.twitter.com/IUBFTlT4iY— Suriya Fans Club™ (@SuriyaFansClub) June 22, 2020