V4UMEDIA
HomeNewsKollywoodவைரலாகும் தனுஷின் ஒர்கவுட் வீடியோ !

வைரலாகும் தனுஷின் ஒர்கவுட் வீடியோ !

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பன்முக கலைஞனாக திகழ்கிறார் . அவர் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக அவர் நடித்துக்கொண்டிருந்த பாலிவுட் படமான அட்ராங்கிரே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது .

Image

மேலும் அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது . தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷ் திரைப்படங்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது .

Image

தற்போது தனுஷ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகின்றது . தனுஷின் உருவத்தை வைத்து கிண்டலடித்து பலருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள் .இந்த வீடியோ தனுஷ் ஒர்கவுட் செய்வது மாரி 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கானது என்பது குறிப்பிடத்தக்கது . 

Here’s @dhanushkraja sir’s #DhanushWorkOut video for you guys:)

▶️ https://t.co/h2Rpv8hXsz@selvaraghavan @directormbalaji @Actor_Krishna @Prasanna_actor @anirudhofficial @mari_selvaraj @RSeanRoldan @silvastunt @theSreyas @DirectorS_Shiva @vinod_offl @RIAZtheboss pic.twitter.com/WGPCORADAW— RAJA B RAJA (@B_RAJA_) June 20, 2020

Most Popular

Recent Comments