V4UMEDIA
HomeNewsKollywoodமங்காத்தா தல அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டும் சென்றாயன்

மங்காத்தா தல அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டும் சென்றாயன்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி “ரௌத்திரம்” படத்தில் வில்லன் மற்றும் பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்களிடம் இன்னும் பிரபலமடைந்தார் .

Sendrayan Wiki, Biography, Bigg Boss, Caste, Age, Family

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம், ரௌத்திரம் என பல படங்களில் நடித்துள்ளார் சென்றாயன். 2014ம் ஆண்டு கயல்விழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதிக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

Sentrayan to wed his ladylove - iFlickz

இந்நிலையில் தற்போது மங்காத்தா அஜித் ஸ்டைலில் வெள்ளை நிற கோட் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டு செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Image

Most Popular

Recent Comments