V4UMEDIA
HomeNewsBollywoodஅபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்த வெப் தொடர் !

அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்த வெப் தொடர் !

2018ம் ஆண்டில், நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த “பிரித்” தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான “பிரித்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது அமேசான் ப்ரைம் வெளியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

She lies into the shadows, waiting to be found. Here is the First Look of #BreatheIntoTheShadows. New Series, July 10 on @primevideoin@BreatheAmazon @MenenNithya @TheAmitSadh @SaiyamiKher @mayankvsharma @vikramix @Abundantia_Ent pic.twitter.com/9KLI4RfVRr

— Abhishek Bachchan (@juniorbachchan) June 12, 2020

இந்த தொடரை பிரபல இயக்குனர் மயங்க் சர்மா இயக்கியுள்ளார். முதல்பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

Most Popular

Recent Comments