Home News Kollywood குழந்தைகளுக்கு தன் கையால் சமைத்துகொடுக்கும் சூர்யா ! வைரலாகும் புகைப்படம் !

குழந்தைகளுக்கு தன் கையால் சமைத்துகொடுக்கும் சூர்யா ! வைரலாகும் புகைப்படம் !

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் வர இருக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.


இந்த படம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியிருப்பதால் இந்த படத்திற்காக விமானத்தில் நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெற்றிக்காக போராடி கொண்டிருக்கும் சூர்யா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே தனது குழந்தைகளுக்கு, தன் கையால் சமைப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.