Home News Kollywood ஐக்கிய அரபு அமீரக RMM,கேரள மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு எளிய குடும்ப...

ஐக்கிய அரபு அமீரக RMM,கேரள மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு எளிய குடும்ப வீடு புதுப்பிக்கப்பட்டது !

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா நிவாரண பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது .இந்நிலையில்  06.06.2020-அன்று ஐக்கிய அரபு அமீரக RMM மற்றும் கேரள மாநில ரஜினி ரசிகர் மன்றம் இணைந்து கேரளாவில் ஒரு எளிய குடும்பத்தின் வீடு புதுப்பித்து, பாலக்காடு தெற்கு காவல் ஆய்வாளர் திரு அப்துல் முனீர் அவர்களால் சாவி அந்தக் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.