V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் யுடன் நடனமாடுவது மிக கடினம் - பிரபல நடிகை ஓபன் டாக்

தளபதி விஜய் யுடன் நடனமாடுவது மிக கடினம் – பிரபல நடிகை ஓபன் டாக்

ஷாஜகான் படத்தில் தளபதி விஜய் யுடன் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ரிச்சா பல்லோட். மணிசர்மா இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.


Shahjahan HD | Thalapathy Vijay | Flickr


இந்நிலையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களுடன் நேரலையில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிச்சா பல்லோட், ‘ஷாஜகான் படத்தில் தளபதி விஜய்யுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது மிக கஷ்டமாக இருந்தது. அவர் எளிதில் டைம்மிங்கை பிக் அப் செய்து விடுவார். விஜய் அப்போதே சூப்பர் ஸ்டார் தான். 20 வருடங்கள் ஆனாலும் அவர் உடலமைப்பு இன்னும் பிட்டாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

I had to really struggle matching #Vijay sir’s dance in #Shahjahan. Vijay sir was a superstar even during Shahjahan, now he’s taken superstardom to the next level. His fitness is incredible – even after 20 years he looks with same fitness.
#RichaPallodpic.twitter.com/3g1gQLnt1t— George (@VijayIsMyLife) June 3, 2020

Most Popular

Recent Comments