V4UMEDIA
HomeNewsKollywood“பிகில் 20 கோடி நஷ்டம் என்பது பொய்யான செய்தி” பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

“பிகில் 20 கோடி நஷ்டம் என்பது பொய்யான செய்தி” பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

“பிகில் 20 கோடி நஷ்டம் என்பது பொய்யான செய்தி” பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சென்ற வருடம் தீபாவளி அன்று வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி நல்ல வெற்றியைப் பெற்றது. இருப்பினும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வரவில்லை.


தற்போது TV, Amazon என பிகில் என எல்லா Platform – லயும் மக்கள் பார்த்துவிட்டனர். இந்த படத்தின் வசூல் குறித்து 20 கோடி நஷ்டம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்னதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. உடனே சமூக வலைதளங்களில் அது பொய்யான செய்தி என்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Yes. @republic please fact check this article. Thank you 🙏 https://t.co/BROY0EtSXt— Archana Kalpathi (@archanakalpathi) May 28, 2020

Most Popular

Recent Comments