V4UMEDIA
HomeNewsKollywoodசூரரை போற்று அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா !

சூரரை போற்று அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா !

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’ . நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, ‘சூரரை போற்று திரைப்படத்தில் மேலும் இரண்டு புதிய பாடல்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

• Two more New Songs From #SooraraiPottru Will Be released soon! It has come very well.. This Film is again really close to my heart. We are looking forward for it! – @Suriya_offl ❤️ #PonmagalVandhalOnPrime From May29 #Suriya pic.twitter.com/qAjO4Bya19— Suriya Fans Club™ (@SuriyaFansClub) May 28, 2020

Most Popular

Recent Comments