லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘மாஸ்டர் படத்தின் இடைவேளை காட்சியின் போது ஒரு பன்ச் டயலாக் உள்ளது. அந்த காட்சியில் தியேட்டர் கிழியப்போகிறது. தளபதி விஜய் அவர்களுக்குகென்று தனியாக பன்ச் டயலாக் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அவர் சாதாரணமாக பேசினாலே பன்ச் டயலாக்காக மாறிவிடும்” என கூறியுள்ளார்.
.@MrRathna Talks about #Master Interval Block 🔥 pic.twitter.com/IJBPBBFTub— Vijay Fans Trends (@VijayTrendsPage) May 26, 2020