V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் சூர்யாவிற்கு காயம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சூர்யாவிற்கு காயம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ ரீலீஸிற்கு தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சிறிய அளவில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அவருடைய பிஆர்ஓ (PRO) உறுதி செய்துள்ளார். இடது கையில் மிக சிறிய அளவில் காயம் ஏற்புட்டுள்ளதாகவும், அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். சூர்யா ரசிகர்கள் விரைவில் குணமாக வேண்டுமென்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments