சியான் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்ககளில் நடித்த நடிகையாக வலம் வந்தவர்தான் கிரண்.
SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் கிரண் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் ஒத்தே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
Did I do it right 🙄🙄.. this one for you @actorvijay #thalapathyvijay #vijay #Thalapathy #Master #VaathiComing @Dir_Lokesh @anirudhofficial #tamil #tamilsong #kiranrathore pic.twitter.com/Vu3u3KUBpm— Kiran Rathore (@KiranRathOffici) May 24, 2020