V4UMEDIA
HomeNewsKollywoodபொன்மகள் வந்தாள் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா

பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன.

தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய டீஸர் வீடியோ ஒன்றை நடிகரும் தயாரிப்பளாருமான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Judgement Loading…#PonmagalVandhal trailer #PonmagalVandhalOnPrime #Jyotika @fredrickjj @rparthiepan @ppothen @actorthiagaraja @rajsekarpandian @govind_vasantha @2D_ENTPVTLTD @SonyMusicSouth @PrimeVideoIN pic.twitter.com/ZMQUx3gYGV— Suriya Sivakumar (@Suriya_offl) May 20, 2020

Most Popular

Recent Comments