V4UMEDIA
HomeNewsKollywoodஅடுத்தடுத்து இறந்துபோன இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் ! வருந்தும் இயக்குனர் ஷங்கர் !

அடுத்தடுத்து இறந்துபோன இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் ! வருந்தும் இயக்குனர் ஷங்கர் !


மிக பெரிய மறக்ககூடிய சம்பவம் சில மாதங்களுக்கு முன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பில் பெரிய கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்கள் மீது விழுந்தது. இதில் படத்தில் பணிபுரிந்த Asst Director மரணமடைந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பைக் விபத்தில் இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரான அருண்பிரசாத் உயிரிழந்தார். இவர் ஜிவி பிரகாஷ் நடித்து இன்னும் வெளிவராமல் இருக்கும் படமான 4G படத்தின் இயக்குனர். சற்றும் எதிர்பார்க்காத இவரின் இறப்பை நினைத்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியோடு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தன்னுடன் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும், உதவி இயக்குனரும் எதிர்பார்க்காத வகையில் இருப்பதால் கண் கலங்குகிறார் இயக்குனர் ஷங்கர்.

Heartbroken by the sudden demise of the young director and my ex-assistant, Arun. You were always sweet, positive and hardworking. My prayers are forever with you and my deepest condolences to your family and friends.🙏 pic.twitter.com/ZA6kvfcYLj— Shankar Shanmugham (@shankarshanmugh) May 15, 2020

Most Popular

Recent Comments