கொரோனா வைரஸ் காரணத்தால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கும், ஏழை எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அகில இந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் ஆலோசனை படி திருவள்ளுர் மேற்கு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைமையில் தாமரைப்பாக்கம் தனுஷ் ரசிகர்கள் சார்பில் உணவின்றி தவித்த நரிக்குறவர் மக்களுக்கு உணவு வழங்கினர் !
#கொரானா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு #கொரானா நிவாரணமாக மதிய #உணவு வழங்கப்பட்டது @dhanushkraja @B_RAJA_ @DirectorS_Shiva @dhanush_chow3 @Z5J5DQLGNpiEmMm pic.twitter.com/4aPTVmNaXi— திருவள்ளுர் இளைஞர் அணி தலைமை (@thiruvallurDFC) May 11, 2020