2019 வருடம் டிசம்பர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் ‘வி1’. மார்ச் 24ம் தேதி அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.
‘வி1’ திரைப்படம் தற்போது 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துளத்தை படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை படத்தின் ஹீரோ ராம் அருண் மற்றும் ‘வி1’ படக்குழுவினர் தெரிவித்தனர்.