V4UMEDIA
HomeNewsKollywoodவைரலாகும் அமலாபால் வீடியோ !

வைரலாகும் அமலாபால் வீடியோ !

வைரலாகும் அமலாபால் வீடியோ !

அமலா பால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் கவர்ந்தார் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் வலம் வருகின்றார்.

இதனை தொடர்ந்து அடிக்கடி போட்டோ ஷூட் செய்து நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களைத் தொடர்ந்து கிறங்கடித்து வந்தார் அமலாபால். பல விமர்சனங்களுக்கு உள்ளான “ஆடை” திரைப்படம் வெளிவந்து தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அமலா பாலைப் பொறுத்தவரை தொடர்ந்து சில சர்ச்சைகள் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்று, அவரின் சகோதரர் பிறந்த நாள் என்பதால் இந்த பார்ட்டியை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Here’s how @Amala_ams wished her brother in #quarantine – with a party at home. Ain’t no party like a socially-distant, mask-wearing party, she says.#AmalaPaul #SocialDistancing #PartyDontStop pic.twitter.com/GiC0HBduPS— Hyderabad Times (@HydTimes) May 6, 2020

Most Popular

Recent Comments