அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா செயலாளர் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் சூழலின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் பேபி சாரா குழந்தைகள் இல்லம் & உணவின்றி தவிக்கும் மக்களுக்கு புதுச்சேரி மாநில தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது!