பசியால் வாடும் முதியோர்களுக்கும், சாலையில் வசிப்பவர்களுக்கும் தென்சென்னை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் உணவு வழங்கப்பட்டது!
அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா செயலாளர் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி தென் சென்னை மாவட்ட தலைமை தனுஷ் நற்பணி இயக்கம் சார்பாக
தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் சூழலின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வறுமையால் வாடும் ஏழை எளிய முதியோர்களுக்கும் சாலையில் வசிப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது!
