V4UMEDIA
HomeNewsKollywoodதிட்டம் இரண்டு : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் படம்

திட்டம் இரண்டு : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் படம்

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு “திட்டம் இரண்டு (பிளான் பி)” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைக்க உள்ளார். சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

What is Plan B? – @MiniStudio_ & @SixerEnt ‘s New Mystery Thriller starring @aishu_dil, titled as #ThittamIrandu (PLAN B)


Happy to Launch #ThittamIranduFirstLook@vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @satish_composer @Thandora_ @proyuvraaj pic.twitter.com/5sGe1rETDt— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2020

Most Popular

Recent Comments