V4UMEDIA
HomeNewsKollywoodமருத்துவர்களுக்கு இலவசமாக PPE செட் வழங்கிய நடிகர் விஷாலின் தங்கை நீஷ்மா !

மருத்துவர்களுக்கு இலவசமாக PPE செட் வழங்கிய நடிகர் விஷாலின் தங்கை நீஷ்மா !

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார் நடிகர் விஷால். இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அவர்கள் அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி வருவதை அறிந்த நடிகர் விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

Most Popular

Recent Comments