V4UMEDIA
HomeNewsKollywoodஐக்கிய அரபு அமீரகம் (UAE) RMM மற்றும் தூத்துக்குடி RMM சார்பில் ஆத்தூர் பேரூராட்சி...

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) RMM மற்றும் தூத்துக்குடி RMM சார்பில் ஆத்தூர் பேரூராட்சி வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 160 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ரஜினி மக்கள் மன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆத்தூர் பேரூராட்சி வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 160 குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது .

Image

Most Popular

Recent Comments